சனி, 14 ஜனவரி, 2012

பொங்கலோ பொங்கல்!//பாட்டாளி மக்களெல்லாம் பல்லாண்டு வாழ்கவே!
வீட்டுக்கு வீடு செல்வம் விரைந்துயர்ந்து பொங்குகவே
நாட்டிலும் வீட்டிலும் நல்லோர் சொல் செயல்படுக!
ஏட்டறிவோடியற்கையறி வெங்கும் பொங்கித் திகழக!//

வலை உலக அன்பர்கள், நண்பர்களுக்கு இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன்.

25 கருத்துகள்:

 1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்ருக்கும் என் இனிய மகர சங்க்ராந்தி + கணு நல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 2. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் கோமதிம்மா.

  பதிலளிநீக்கு
 3. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் அம்மா.

  பதிலளிநீக்கு
 4. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்ருக்கும் என் இனிய பொங்கல் வாழ்த்துகள் மகர சங்க்ராந்தி வாழ்த்துக்கள்.

  subbu rathinam.
  welcome to
  http://vazhvuneri.blogspot.com
  Click your name there to find your own Pongal greetings to everyone.

  பதிலளிநீக்கு
 5. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் அன்பான இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
  கோமதிம்மா. பொங்கும் மங்களம் எங்கும் தங்கட்டும்.

  பதிலளிநீக்கு
 6. உங்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 7. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 8. வாங்க வை. கோபாலகிருஷ்ணன் சார்,
  முதலில் வந்து வாழ்த்து சொன்னதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 9. வாங்க சூரி சார், உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

  வாழ்வு நெறிக்கு போக முடியவில்லை.

  பதிலளிநீக்கு
 10. ஜீவி சார், வாழ்த்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 11. காஞ்சனா, வாழ்த்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 12. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் கோமதிக்கா. பொங்கல் பொங்கியாச்சா? மிக்க மகிழ்ச்சி.நன்றி.

  பதிலளிநீக்கு
 13. வாங்க ஆசியா, பொங்கல் பொங்கியாச்சு.
  பொங்கல் வாழ்த்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 14. வணக்கம்,
  தங்களுக்கும் குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 15. வாங்க இராஜராஜேஸ்வரி, உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 16. வாங்க கருணாகரசு, உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 17. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் அம்மா....

  பதிலளிநீக்கு
 18. இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு