சனி, 31 டிசம்பர், 2011

புத்தாண்டு வாழ்த்துக்கள்//எதிர்காலம் கடந்த காலத்தை விடக் கண்டிப்பாய்
சிறப்பானது தான். நாம் தான் முன்னேறிச்
செல்ல வேண்டும். //-- அன்னை


வலை அன்பர்களுக்கும் அவர்கள் குடும்பத்தார்களுக்கும், நண்பர்களுக்கும் எங்கள் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

வாழ்க வளமுடன்.

19 கருத்துகள்:

 1. இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள்.
  vgk

  அடுத்த வார வலைச்சர ஆசிரியராக தாங்கள் பதவிப்பிரமாணம் ஏற்கப்போவதாக யாரோ சிலர் பேசிக்கொண்டார்கள்.

  நான் கேள்விப்பட்டேன்.

  மிக்க மகிழ்ச்சி. அதற்கும் என் அட்வான்ஸ் வாழ்த்துகள்.

  vgk

  பதிலளிநீக்கு
 2. உங்களுக்கும் அப்பாவுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ;-)

  பதிலளிநீக்கு
 3. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  அன்புடன் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் சகோ

  பதிலளிநீக்கு
 4. உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 5. அம்மா....

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்....

  பதிலளிநீக்கு
 6. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார்,
  புத்தாண்டு வாழ்த்துக்கு நன்றி.

  //அடுத்த வார வலைச்சர ஆசிரியராக தாங்கள் பதவிப்பிரமாணம் ஏற்கப்போவதாக யாரோ சிலர் பேசிக்கொண்டார்கள்.//

  நீங்கள் இட்ட பணியை ஏற்றுக் கொண்டு இருக்கிறேன்.

  உங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி.

  பதிலளிநீக்கு
 7. வாங்க ஜோதிஜி, வாழ்த்துக்கு நன்றி .

  பதிலளிநீக்கு
 8. முத்துலெட்சுமி, புத்தாண்டு வாழ்த்துக்கள் எல்லா நலமும் எல்லா வளமும் பெற்று வாழ்வாங்கு வழ இறைவன் அருள் புரிவார்.

  வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 9. வாங்க கோபிநாத், வாழ்த்துக்கு நன்றி.
  உங்களுக்கும் எங்கள் ஆசிகள்.

  பதிலளிநீக்கு
 10. வாங்க M.R. வாழ்த்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 11. வாங்க ராமலக்ஷ்மி, வாழ்த்துக்கு நன்றி.
  வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 12. வாங்க வெங்கட், உங்கள் வாழ்த்துக்கு நன்றி.
  வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 13. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் மனம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 14. உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் கோமதியக்கா.

  பதிலளிநீக்கு
 15. இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.
  பயணம் வண்ணமயமாக மனதைக் கவர்கிறது.

  பதிலளிநீக்கு
 16. உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

  மீண்டும் வாழ்த்துக் கூறுகின்றேன்.

  பதிலளிநீக்கு
 17. Do not publish:

  Thank you very much.
  நான் இப்பொழுதுதான் வலைச்சரம் லிங்க் சென்று பார்த்தேன். அருமையான அறிமுகம் தந்து இருக்கீங்க. நன்றிங்க.
  my email (for you only)
  Do not publish:
  chitrax@gmail.com

  பதிலளிநீக்கு