மற்றும் தங்கும் விடுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மற்றும் தங்கும் விடுதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 23 பிப்ரவரி, 2022

பழமையும், புதுமையும்


கல் உருளியில் பூக்கள், இலையால் அலங்காரம்.


"Heritage Madurai " மதுரை கோச்சடையில் பாரம்பரிய முறையில்
உணவும், தங்கும் வசதியும் உள்ள 5 நட்சத்திர ஓட்டல்.

ஆலமரம் சூழ்ந்த அழகிய பழமையான உணவு விடுதி.
"ஹெரிடேஜ் மதுரை" ஒரு அழகான விடுதி. மதுரையை சுற்றி பார்க்க வருபவர்கள் பழமை, புதுமை இரண்டையும் விரும்புபவர்களாக இருந்தால் இந்த விடுதியில் தங்கி மதுரை ஊரை சுற்றி பார்க்கிறார்கள்.