மகனின் நண்பர்கள் வீட்டுக் கொலு(பீனிக்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மகனின் நண்பர்கள் வீட்டுக் கொலு(பீனிக்ஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 17 அக்டோபர், 2022

கொலு பார்க்க வாங்க!

மயில்த்தோகை விரிந்தார் போல கொலு படிகள்

விழாக்கள் தரும் மகிழ்ச்சி  என்ற முந்தைய பதிவில் 
"நண்பர்கள் வீட்டுக் கொலு அடுத்த பதிவில் பார்க்கலாம்" என்று சொன்னேன். மகன் அனுப்பிய நண்பர்கள் வீட்டுக் கொலு படங்கள் இந்த பதிவில்.