பூங்காவின் வாத்துக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பூங்காவின் வாத்துக்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 26 மே, 2024

போர் வீரர்களின் நினைவை போற்றும் பூங்கா(Anthem Veterans Memorial Park)


படைவீரர்கள் நினவு சின்னம்

அரிசோனாவில் வரலாற்று சிறப்பு மிக்க நினைவு சின்னம் உள்ள  இந்த இடத்திற்கு  மாலை நேரம் போய் இருந்தோம்.


புரட்சிகர  தேசபக்தர்கள் அமெரிக்க  சுதந்திரத்திற்கு பாடு பட்ட ஆண்கள், மற்றும் பெண்களின் தியாகத்தை போற்ற  நினைவூட்ட அமைக்கப்பட்டு இருக்கிறது இந்த நினைவுச்சின்னம்.

1775- 1783 ல்  சுதந்திர புதிய தேசத்தை   உருவாக்க   போராடியவர்கள்.  250 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அமெரிக்கப் புரட்சியின்  ஓகோட்டில்லோ அத்தியாயம்  மகள்களால் வழங்கப்பட்டது.