படகு வீட்டில் சுற்றுலா ஆலப்புழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
படகு வீட்டில் சுற்றுலா ஆலப்புழா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 27 ஜனவரி, 2024

படகு வீட்டில் பயணம்



நாங்கள் தங்கி இருந்த படகு வீடு

கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் இரண்டு நாள்  படகு வீட்டில்  சவாரி செய்தோம். மூன்றாம் நாள் காலை படகு வீட்டை பிரிய மனம் இல்லாமல்  வந்தோம். படகில் சுற்றி காட்டினார்கள், இரவு மீண்டும் அதே இடத்தில் வந்து தங்கி விடுவோம். அருமையாக இருந்தது படகு பயணம். மகன் ஜூன் மாதம் அழைத்து சென்றான்.

பேரனின் பிறந்தநாளையும், மருமகளின் அம்மா பிறந்த நாளையும் படகில் கொண்டாடி மகிழ்ந்தோம்.  அவை இங்கு என் சேமிப்பாக பதிவில் இடம் பெறுகிறது.