தேயிலை தோட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேயிலை தோட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 6 மார்ச், 2022

மேகமலை


மேக மலையில் தங்கி இருந்த இடம்

மகள் குடும்பத்துடன் தேனீ மாவட்டத்தில் உள்ள மேகமலை தேயிலை தோட்டத்தை பார்க்க போய் இருந்தோம். (பிப்ரவரி 12ம் தேதி போய் வந்தோம்.) அங்கு பார்த்த இயற்கை காட்சிகளும் பறவைகளின் ஒலியும்,  கேட்ட பாடல்களும் இந்த பதிவில் இடம்பெறுகிறது. சின்னமனூர் ஊரிலிருந்து மலைப்பாதை வழியாக மேகமலைக்கு போகலாம்.அழகான
தனியார் தேயிலை தோட்டம் இருக்கிறது.