தேன் சிட்டு (பெண்) அரிசோனா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேன் சிட்டு (பெண்) அரிசோனா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 19 ஏப்ரல், 2024

பச்சை வண்ண தேன் சிட்டு



பெண் தேன் சிட்டு


ஞாயிறு மாலை வீட்டுக்கு அருகில்   பேரனுடன் சிறு நடைபயிற்சி சென்று வந்தேன். பேரனும் நானும் சேர்ந்து சில படங்கள் காமிராவில் எடுத்தோம். வெகு தூரத்தில் இருந்த ஒரு  மரத்தின்  உச்சிக்கிளையில்  ஒரு தேன் சிட்டு  அமர்ந்து கொண்டு  தலையை அங்கும் இங்கும் திருப்பி  பார்த்து  கொண்டு இருந்தது. மேலே இருக்கும் தேன் சிட்டு படம் பேரன் எடுத்தான்.
இரண்டு மூன்று பறவைகள் படம் எடுத்தோம் . அவை இன்னொரு பதிவில். இந்த பதிவில் தேன் சிட்டு மட்டும் இடம்பெறுகிறது.