சில நினைவுப் பகிர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சில நினைவுப் பகிர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 1 செப்டம்பர், 2018

கிரிதர கோபாலா!

நடுவில் இருக்கும் மீரா என் மகன் வாங்கித் தந்தான் கொலுவுக்கு பல வருடங்களுக்கு முன். 
கண்ணன் ராதை, கண்ணன் இரண்டும் மாயவரம் நட்புகள் வாங்கித் தந்தது கொலுவுக்கு.