சிறுவர் பூங்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிறுவர் பூங்கா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 15 அக்டோபர், 2023

சிறுவர் பூங்காவும், அப்துல் கலாம் வாழ்க்கை வரலாறும்


பேரன் ஜூன் மாதம் (25ம் தேதி) மதுரை  வந்து இருந்த போது வீட்டுக்கு அருகில் உள்ள சிறுவர் பூங்கா போய் இருந்தோம்.

அங்கு முதலில் பார்த்தது நம் முன்னாள் குடியரசு தலைவர்  பாரத ரத்னா டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின்  வாழ்கை வரலாற்றை படங்களுடன்  அழகாய் சொல்லும்     அரங்கம் இருந்தது.

இன்று அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாள் . அவருக்கு நம் வணக்கத்தை தெரிவித்து கொள்வோம்..

அவர் பிறந்த நாளில்  சிறுவர் பூங்காவில் எடுத்த படங்கள் இந்த பதிவில் இடம்பெறுகிறது.