சிங்காப்பூர் பூங்கா தொடர் பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிங்காப்பூர் பூங்கா தொடர் பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 5 ஆகஸ்ட், 2023

சிங்கப்பூர் சுற்றுலா -2



 காய்ந்த மரத்தில்  செய்த  மான்கள்

கார்டன்ஸ் பை தி பே என்பது  சிங்கப்பூரின் மத்தியப் பகுதியில்  இருக்கும் பூங்கா.  250 ஏக்கரில் அமைந்து இருக்கும்  ஒரு இயற்கை  பூங்கா. 
சிங்கப்பூர் மெரினா நீர்த்தேக்கத்தின்  அருகில் இருக்கும் தாவரயியல் பூங்கா. இயற்கை பூங்கா.

 மகன்  குடும்பத்துடன் ஜூன் மாதம் சிங்கப்பூர்  , மலேஷியா போய் வந்தேன். சிங்கப்பூரில்  உறவினர்கள், நண்பர்களை சந்தித்து மகிழ்ந்தோம். மற்றும் சில இடங்களை அவர்களுடன் சுற்றிப்பார்த்தோம்.  சிங்கப்பூரில் சென்று வந்த கோயில்கள் பற்றி மூன்று பகுதிகள் பதிவு செய்தேன்.  இந்த பதிவில் இயற்கைப் பூங்கா பற்றிய பதிவு -2
சிங்கப்பூர் சுற்றுலா -1 இந்த பதிவு பார்க்கவில்லையென்றால் பார்க்கலாம்.