கீழவளவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கீழவளவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 6 ஜூலை, 2019

கீழவளவு

இந்த இடத்திற்கும் போன ஆண்டு  ஆகஸ்ட் மாதம் என்று நினைக்கிறேன். ஒரு வருடம் ஆகப் போகிறது. பசுமை நடையின் 93 வது நடை.

அந்த இரண்டு பாறைகளுக்கு நடுவே ஒரு நாலு படிகள் ஏறினால்  மலையின் இடப்புறத்தில் பார்சுவநாதர், பாகுபலி, மகாவீரர் ஆகியோரின்  சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது.