கிறிஸ்துமஸ் பாடல்கள் மற்றும் சில நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கிறிஸ்துமஸ் பாடல்கள் மற்றும் சில நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 24 டிசம்பர், 2024

சின்ன சின்ன ஜீவ வண்டி தேவன் அமைத்த ஜீவ வண்டி

வருடா வருடம் நான்போடும் கோலம்   கிறிஸ்மஸ் தாத்தா ( Santa Claus)  
 
டிசம்பர் 24 இரவில் கிறிஸ்துமஸ் தாத்தா குழந்தைகளுக்கு அன்பளிப்புகள் கொண்டு வருவார் என்று  குழந்தைகளுக்கு சொல்லப்படும் கதை. அன்பும், கருணையும் உள்ள நல்ல குழந்தைகளாக இருப்பவர்களுக்கு அன்பளிப்புகள் தருவார் என்று குழந்தைகளுக்கு பெரியவர்கள் சொல்லும் கதை.