கந்தன் படங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கந்தன் படங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 31 அக்டோபர், 2019

கந்தனுக்கு அரோகரா!



கந்த சஷ்டி விழாவில்  முன்பு விரதம் இருந்து கந்தபுராணம் படிப்பேன் ஆறு நாளில்   நாகர்கோயில் கிருஷ்ணன் அவர்கள்  எழுதிய  ஸ்ரீ கந்தபுராணம் பல ஆண்டுகளாகப் படித்து வருகிறேன். (நர்மதா பதிப்பகம் வெளியீடு.)
கந்தன் பெருமையும், கந்த புராண மகிமையும் , புராணம் தோன்றிய வரலாறும் இருக்கும். அந்தப் புத்தகத்தில் உள்ள படங்கள் கொஞ்சம்,  மற்றும் சில படங்களும் இங்கு பகிர்வாய்.