ஏரிக்கரை காட்சிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஏரிக்கரை காட்சிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 17 மார்ச், 2023

பார்லெட் ஏரி அரிசோனா ,(Bartlett Lake, Arizona ) பகுதி - 2

                                                              பார்லெட் ஏரியில்  


பார்லெட் ஏரியில் பார்த்த   வான்கோழி கழுகு (Turkey vulture)

பீனிக்ஸ் ஊரிலிருந்து 48 மைல் தூரத்தில் உள்ள பார்லெட் ஏரிக்கு ஞாயிற்றுக்கிழமை போய் இருந்தோம்.

இதற்கு முன் போட்ட பதிவு:-   பார்லெட் ஏரி

ஏரியில் பார்த்த பறவையை அடுத்த பதிவில் பார்க்கலாம் என்று சொன்னேன். ஏரியில் பார்த்த கழுகு படங்கள், மற்றும் வேறு சில படங்கள்  இந்த பதிவில் .