சுவர்ணபூமி தாய்லாந்து விமானநிலையம்
மருமகளின் அக்கா மகன் திருமணத்திற்கு தாய்லாந்து சென்று இருந்தோம். அப்போது திருமணம் நடந்த இடத்தில் காலை உணவின் போது அலங்கரித்து வைத்து இருந்த மேஜை. நுங்கு வேண்டுமென்றால் வெட்டி தருவார்கள் பழங்கள் அழகாய் வெட்டி வைத்து இருந்தார்கள்.
போன பதிவில் நெல்லைத்தமிழன் கேட்ட கேள்விக்காக இந்த பதிவு
//இளநீரும் அதை வெட்டித் தரும் விதமும் மிக அழகாக இருக்கும். இளநீரும் ருசியாஇருக்கும். விலை கேட்டீர்களா?//

