ஆலய தரிசனம்திருக்கடவூர் கோயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆலய தரிசனம்திருக்கடவூர் கோயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 26 மே, 2022

அமிர்தகடேஸ்வரர் ஆலயம்

திருக்கடவூர் கோயில்  25 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடந்து இருக்கிறது. 

அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் கோவில்  அஷ்ட வீரட்ட தலங்களில் ஒன்று. அபிராமி பட்டருக்காக அமாவாசையை  பவுர்ணமியாக்கிய  கோயில் எல்லோருக்கும் இந்த கதை தெரிந்து இருக்கும். அபிராமி பட்டர் "அபிராமி அந்தாதி" பாடிய தலம்.