மகன் வீட்டுத்தோட்டத்தில் உள்ள மலர்களை கொண்டு மலர் கோலங்கள், மலர் அலங்காரங்கள் செய்தேன் . அவை இந்த பதிவில்.
மகன் வீட்டில் இருந்த போது மலர் கோலங்கள் மூன்று பதிவுகள் போட்டேன், இந்த பதிவு டிராப்பிட்டில் இருந்தது பகிராமல் அதனால் இன்று போட்டு விட்டேன். மலர் கோலங்கள் நான்காவது பதிவு இது.
அழகர் படங்களும் இந்த பதிவில் இடம் பெறுகிறது.