அட்லாண்டா பறவைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அட்லாண்டா பறவைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 19 டிசம்பர், 2021

தோட்டத்திற்கு வந்த பறவைகளும், அணில்களும்



இன்று "உங்கள் பறவைகள் வந்தனவா  என்று வல்லி அக்கா கேட்டதால் இந்த பதிவு. மகன் வீட்டில்  வழக்கமாய் வரும்  புறாக்கள், சிட்டுக்குருவிகள், மரங்கொத்திகள் , காடைகளும்    வருகிறது. அவைகள் முன்பு எடுத்து பதிவு போட்டு இருக்கிறேன்.  நேற்றும் பறவைகளை எடுத்தேன்.

இந்த பதிவில் உள்ள பறவைகள் மகள் வீட்டு தோட்டத்தில் (அட்லாண்டாவில்) எடுத்த பறவைகள்.