திருமதி பக்கங்கள்
ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2025
காவிரி தாய்க்கு நன்றி
இன்று ஆடிப்பெருக்கு வீட்டில் காவேரி அம்மனை வழிபட்டு விட்டேன்.
ஆடி 18 காவிரி தாய்க்கு நன்றி தெரிவிக்கும் நாள். நீர் நிலை எல்லாம் மக்கள் கூடும் நாள். நீர் வளம் பெருகி பயிறு பச்சை செழித்து வாழ வேண்டுவோம்.
மேலும் படிக்க »
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு