புதன், 28 டிசம்பர், 2022

மகிழ்ச்சியை தரும் பூக்கள்
மாதங்களில் மார்கழி  என்ற மாதவனின் புகழ்பாடும்  பாட்டுஎன் இதய  தெய்வபடத்தின் முன் தினம் தினம்  மலர்ந்த மலர் கோலங்கள் இவை.
வாழ்க வையகம் ! வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
-------------------------------------------------------------------------------------------------

14 கருத்துகள்:

 1. பூக்கோலங்கள் மிக அழகாக உள்ளன.

  கோலங்களே அழகு. அதில் பூக்கோலம் இன்னும் அழகாக இருக்கிறது

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் நெல்லைத் தமிழன், வாழ்க வளமுடன்
   போன பதிவை படிக்கவில்லையே நீங்கள்!

   //பூக்கோலங்கள் மிக அழகாக உள்ளன.

   கோலங்களே அழகு. அதில் பூக்கோலம் இன்னும் அழகாக இருக்கிறது//
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 2. அழகான படக்கோலங்கள். இது இரண்டாவது பகுதியோ...
  காணொளி சிறப்பூ.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
   //அழகான படக்கோலங்கள். இது இரண்டாவது பகுதியோ...//

   ஆமாம், இரண்டாம் பகுதி தான். இன்னும் வரும்.

   காணொளி சிறப்பூ.//

   காணொளி பார்த்து சிறப்பூ என்று மகிழ்ச்சி அதிலும் பூ வந்து விட்டது.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 3. கோமதிக்கா பூக்கோல டிசைன்கள் அத்தனையும் அழகு!!!!! ஒவ்வொன்றும் பார்த்து ரசித்தேன்.

  செமையா இருக்கு எல்லாமே...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் கீதா, வாழ்க வளமுடன்

   //கோமதிக்கா பூக்கோல டிசைன்கள் அத்தனையும் அழகு!!!!! ஒவ்வொன்றும் பார்த்து ரசித்தேன்.
   செமையா இருக்கு எல்லாமே.//

   ரசித்துப்பார்த்து கருத்து சொன்னதற்கு நன்றி கீதா.

   நீக்கு
 4. பதில்கள்
  1. வணக்கம் திண்டுக்கல் தனபாலன்
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 5. மலர்களும் கலர்க்கோலமும் அழகு.  வீடுகளில் யாராவது மலர்க்கோலம் போடுவதுண்டோ?  காற்றில் கலைந்து ஓடிவிடும் இல்லையா?   மலர்களில் பல நிறம் கண்டேன் பாடல் மிக இனிமையான, எனக்கும் பிடித்த பாடல்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்
   மலர் கோலம் மட்டும் தானே பகிர்ந்து இருக்கிறேன். மஞ்சள் நிறத்திற்கும் பூக்கள் தான் போட்டு இருக்கிறேன்.
   ஓணம் பண்டிகை அன்று மலர் கோலம் போடுவார்கள். அதிகமான காற்று அடித்தால்தான் பறக்கும். மற்றபடி அப்படியே இருக்கும். அதுவும் பூவை உதிர்த்து போடுவது மட்டுமே பறக்கும் .
   பாடல் உங்களுக்கு பிடிக்கும் என்று தெரியும்.
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 6. பதில்கள்
  1. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்
   உங்கள் கருத்துக்கு நன்றி.

   நீக்கு
 7. வணக்கம்
  அம்மா

  ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு வடிவங்கள் சிறப்பு வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்

   நலமா ரூபன்?
   உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

   நீக்கு