ஞாயிறு, 12 ஜனவரி, 2014

பொங்கல் வாழ்த்துக்கள்


தை பொறந்தா வழி பொறக்கும் 
தாரணியில் எல்லோருக்கும் 
கைமேலே பலன் கிடைக்கும்
அம்மா வீரம்மா--- எங்கும்
களஞ்சியமா நெரஞ்சிருக்கும்
ஆமா மருதம்மா 

- பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் .


வலை உலக அன்பர்கள் அனைவருக்கும் உளம் கனிந்த இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்! 

                                                   வாழ்க வளமுடன்!ல்

51 கருத்துகள்:

 1. அனைவருக்கும் மங்கலகரமான பொங்கல் நல்வாழ்த்துக்கள்..

  பதிலளிநீக்கு
 2. இனிய பொங்கல் வாழ்த்துக்கள் அம்மா!

  பதிலளிநீக்கு
 3. வணக்கம
  அம்மா

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள். புலர்ந்திருக்கும் இந்த புதிய ஆண்டில் தங்கள் வாழ்வில் புது வசந்தங்கள் வீசட்டும்...

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. எல்லோருக்கும் மனம் நிறைந்த பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்.
  அன்பு கோமதி தங்கள் இல்லத்தில் எந்நாளும் மகிழ்ச்சி போங்க அம்மா அருள் செய்யட்டும்.

  பதிலளிநீக்கு
 5. திரு அரசு சார் வரைந்துள்ள ஓவியம் அழகாக உள்ளது.

  பாராட்டுக்கள். இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய
  பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் தோழி !

  பதிலளிநீக்கு
 7. இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
  Vetha.Elangathilakam

  பதிலளிநீக்கு
 8. தித்திக்கும் தைபொங்கல் மற்றும் உழவர் திருநாள் நல்வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 9. நன்றிகளுடன் தங்களுக்கும் இனிய தைப்பொங்கல் வாழ்த்துக்கள் அம்மா...

  பதிலளிநீக்கு
 10. அரசு சார் கைவண்ணத்தில் மிக அழகான வாழ்த்து. மிக்க நன்றி. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் வலையுலக நண்பர்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 11. வணக்கம் துரைசெல்வராஜூ சார், வாழ்க வளமுடன்.

  உங்கள் நல்வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் மதுரை அழகு, வாழ்க வளமுடன்.
  இனிய வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 13. வணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.
  உங்கள் இனிமையான வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 14. வணக்கம் வல்லி அக்கா, வாழ்க வளமுடன்.

  உங்கள் மனம் நிறைந்த வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 15. வாழ்த்துகளுக்காக உங்களுக்கும், ஓவியத்துக்காக அரசு ஸாருக்கும் நன்றிகள்!

  உங்கள் அனைவருக்கும் மற்றும் வாசக நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 16. வணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.சார் வரைந்த ஓவியத்தை பாராட்டியதற்குநன்றி. உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 17. வணக்கம் அம்பாளடியாள், வாழ்க வளமுடன். உங்கள் இனிய பொங்கல் வாழ்த்துக்களுக்கு நன்றி தோழி.

  பதிலளிநீக்கு
 18. வணக்கம், வேதாஇலங்கா திலகம், வாழ்க வளமுடன்.
  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி சகோதரி.

  பதிலளிநீக்கு
 19. வணக்கம் அப்பாதுரை சார், வாழ்க வளமுடன்.உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 20. வணக்கம் திண்டுக்கல் தனபாலன், வாழ்க வளமுடன்.
  உங்களுக்கும் உழவர் திருநாள் வாழ்த்துக்கள்.
  உங்கள் பொங்கல் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 21. வணக்கம் கலியபெருமாள் , வாழ்கவளமுடன்.
  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 22. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
  சாரின் ஓவியத்தை பாராட்டியதற்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 23. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
  உங்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள்.
  எல்லோருக்கும் வாழ்த்து சொன்னதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 24. அழகான ஓவியத்துக்கு பாராட்டுக்கள்..!

  இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 25. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்!

  ஓவியருக்கு சிறப்பு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 26. வணக்கம் அம்மா
  தங்களுக்கும் இல்லத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 27. அன்பான பொங்கல் வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 28. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 29. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
 30. தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு

 31. என் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள் ( என் தளத்தில் சிறு கவிதையாக)

  பதிலளிநீக்கு
 32. வணக்கம் இராஜராஜேஸ்வரி, வாழ்க வளமுடன்.உங்கள் பாராட்டுக்களுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 33. வணக்கம் ரஞ்சனி , வாழ்க வளமுடன்.
  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. ஒவியரிடம் உங்கள் வாழ்த்தை சொல்லிவிட்டேன், நன்றி.

  பதிலளிநீக்கு
 34. வணக்கம் பாண்டியன், வாழ்க வளமுடன்.
  உங்கள் வாழ்த்துக்களுக்கு மகிழ்ச்சி, நன்றி.

  பதிலளிநீக்கு
 35. வணக்கம் ஜீவி, சார், வாழ்க வளமுடன்.
  உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு ந்ன்றி.

  பதிலளிநீக்கு
 36. வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
  உங்கள் இனிய வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 37. வணக்கம் மனோ சாமிநாதன், வாழ்க வளமுடன்.
  உங்கள் இனிய வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 38. வணக்கம் கவியாழி கண்ணதாசன், வாழ்க வளமுடன். உங்கள் இனிய வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 39. வணக்கம் பாலசுப்பிரமணியம்சார், வாழ்க வளமுடன்.
  உங்கள் இனிய வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு


 40. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் புத்தாண்டு வாழ்த்து

  பதிலளிநீக்கு
 41. வ்ணக்கம் புலவர் ஐயா, வாழ்க வளமுடன்.
  உங்கள் இனிய வாழ்த்துக்கள் மகிழ்ச்சி அளிக்கிறது.
  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 42. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

  கடமைகள் அதிகரித்துவிட்டது அதனால் வருவதில் தாமதங்கள் மன்னித்துக்கொள்ளுங்கள். விடுபட்ட பகிர்வுகளை முடிந்தபோது தொடர்வேன் நன்றி.

  பதிலளிநீக்கு
 43. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்.
  வயது ஆக ஆக நமக்கு கடமைகள் அதிகமாவது வழக்கம் தானே!
  எதற்கு மன்னிப்பு எல்லாம், நீங்கள் எப்போது வந்து படித்தாலும் மகிழ்ச்சி.
  உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 44. தங்களுக்கும் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அக்கா.

  பதிலளிநீக்கு
 45. வணக்கம் ஆசியா, வாழ்க வளமுடன்.
  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 46. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த பொங்கல் நல்வாழ்த்துகள் கோமதிம்மா....

  பதிலளிநீக்கு
 47. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.உங்கள் வரவுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 48. தாமதமானாலும் தவறாது என் வாழ்த்துக்களையும் ஏற்றுக்கொள்ளுங்கள் மேடம். தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 49. வணக்கம் கீதமஞ்சரி, வாழ்க வளமுடன். தாமதம் ஆனாலும் வாழ்த்து கிடைத்தது மகிழ்ச்சி.
  வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 50. வணக்கம். இன்றைய வலைச்சரத்தில் தங்களுடைய தளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நன்றி.
  http://blogintamil.blogspot.com.au/2014/01/blog-post_22.html

  பதிலளிநீக்கு