ஞாயிறு, 27 செப்டம்பர், 2009

நவராத்திரி வாழ்த்துக்கள்

அனைவருக்கும் நவராத்திரி வாழ்த்துக்கள்.

செய்யும் தொழில் சிறக்கவும்,எல்லோரும்
எல்லாம் வளமும் பெற வாழ்த்துக்கள்.

வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

7 கருத்துகள்:

 1. :-)

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனம் நிறைந்த நவராத்திரி வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 2. நவராத்திரி வாழ்த்துக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 3. உலகிலுள்ள அனைவருக்கும், வலை நண்பர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தாருக்கும் என் மனம் கனிந்த இனிய நவராத்திரி / விஜயதசமி வாழ்த்துக்கள்...

  இந்த பதிவின் வாயிலாக அனைவரையும் வாழ்த்த சந்தர்ப்பம் அளித்த கோமதி மேடம், உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் சல்யூட்...

  பதிலளிநீக்கு
 4. உங்களுக்கும் எங்கள் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 5. வாழ்த்துகளுக்கு நன்றிகள்..
  உங்களுக்கும் நவராத்திரி வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. தங்களுக்கும் அனைவருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 7. நவராத்திரி வாழ்த்துக்கள்
  தெரிவித்தசென்ஷி,கோபி,தேவன்மாயம்,முத்துலெட்சுமி,ராமலக்ஷ்மி அனைவருக்கும் நன்றி.

  நவராத்திரி வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த கோமாவுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு