ரோஜா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ரோஜா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 3 ஏப்ரல், 2023

மலர்களே மலருங்கள்



மகன் வீட்டுத் தோட்டத்தில் வெயில் வந்தவுடன் மலர் செடிகள் துளிர்த்து மொட்டுக்கள் வைத்து, மலர்கள் பூக்க  ஆரம்பித்து விட்டது. 

குளிர் குறைந்து வருகிறது. கோடை வரப்போகிறது. எங்கு பார்த்தாலும் மஞ்சள், ஆரஞ்சு வண்ணத்தில் பூக்கள் சாலை ஓரங்களில் பூத்து அழகாய் இருக்கிறது. மலைகளில் மஞ்சள் பூக்கள் பூக்கும் செடிகள் படர்ந்து இருக்கிறது. மஞ்சள் போர்வை போர்தி இருப்பது போல் உள்ளது.