எங்கள் குடியிருப்பு வளாகத்தில் நடந்த நவராத்திரி விழா படங்கள் இந்த பதிவில் இடம் பெறுகிறது.
என்னால் கோயில்களில் நடக்கும் நவராத்திரி விழாக்களுக்கு போக முடியவில்லை என்ற நினைப்பே வரவில்லை.
அம்மன் அருளால் எங்கள் வளாகத்திலேயே நவராத்திரி விழா ஆரம்பித்து விட்டது.