தோட்டத்திற்கு வந்த அணில் (அட்லாண்டா) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தோட்டத்திற்கு வந்த அணில் (அட்லாண்டா) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 10 ஏப்ரல், 2023

தோட்டத்திற்கு வந்த அணில்

                       மகள் வீட்டுத் தோட்டத்திற்கு வந்த அணில்.

காலை முதல் மாலை வரை அணில்கள், பறவைகளை பார்ப்பது மகிழ்ச்சியான பொழுது போக்கு. மகளுக்கு சிறு சிறு உதவிகள் செய்து கொடுத்து விட்டு பின் அவைகளை பார்ப்பது மகிழ்ச்சி.

இரண்டு மூன்று அணில்கள் மரத்தில் ஓடி பிடித்து விளையாடின. இந்த பதிவில் ஒரு அணில் மட்டும் தான் இடம்பெறுகிறது.