சந்திர கிரகண படங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சந்திர கிரகண படங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 15 மார்ச், 2025

சிவப்பு நிலா

ஹோலி பண்டிகை அன்று சந்திர கிரகணம் நிகழும் என்று பேரன் சொன்னான் இரவு 10.30 க்கு எடுக்க ஆரம்பித்து காட்டிக் கொண்டு இருந்தான். பின்  இரவு 12.30 வரை  குளிரை பொருட்படுத்தாமல் படி படியாக நிலா நிறம் மாறுவதை எடுத்து எனக்கு அனுப்பி விட்டான்.


இங்கே பார்க்க முடியாது ஆச்சிக்கு அனுப்பி வை என்றேன் , அனுப்பி வைத்தான். 24 படங்கள் அனுப்பி வைத்தான். அதில் சில படங்களை தேர்வு செய்து இங்கு பகிர்ந்து இருக்கிறேன்.