கோவையில் உள்ள சென்னி ஆண்டவர் கோயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கோவையில் உள்ள சென்னி ஆண்டவர் கோயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 13 செப்டம்பர், 2025

சென்னி ஆண்டவர் கோயில்

ஜூலை எட்டாம் தேதி கோவை போய் இருந்தோம், நானும் மகனும். அப்போது  கணவரின் தம்பி குடும்பத்தினருடன் இந்த முருகன் கோயில் போய் வந்தோம்.

விராலிக்காடு , கருமத்தம்பட்டி  எனும் இடத்தில் உள்ளது இந்த சென்னி ஆண்டவர் கோயில். சூலூர் வட்டம்,  கோவை மாவட்டத்தில் உள்ளது. அங்கு எடுத்த படங்கள் இந்த  பதிவில் இடம் பெறுகிறது.