காவிங்கட்ன் டவுன் டவுன் சதுக்கம் (Covington Downtown Square )மாலை நேர சிற்றுலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காவிங்கட்ன் டவுன் டவுன் சதுக்கம் (Covington Downtown Square )மாலை நேர சிற்றுலா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 24 ஏப்ரல், 2023

காவிங்கடன் டவுன் டவுன் சதுக்கம் ஜார்ஜியா

  காவிங்கடன் டவுன்டவுன்     (Covington Downtown Square) 

காவிங்கடன் அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர்களால் நிறுவபட்டது.

காவிங்கடன் டவுன்டவுன் சதுக்கம் ஜார்ஜியாவின் அழகிய நகரங்களில் ஒன்று  என்று தேர்வு செய்யப்பட்ட இடம்.

அட்லாண்டாவுக்கு கிழக்கு பகுதியில் இருக்கும் இந்த இடத்திற்கு   புதன் கிழமை  மாலை    அழைத்து போனாள் மகள்.  வீட்டிலிருந்து 30 மைல் இருக்கும்.

பார்க்க மிக அழகாய் இருந்தது.