கதம்பத் தொகுப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கதம்பத் தொகுப்பு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 15 மார்ச், 2020

கண்ணில் கண்ட காட்சிகள்

கண்ணில்  பட்டதைப் படமாக்கினேன், அதை இங்கே பதிவாக்கி இருக்கிறேன்.

வெயில் காலம் வந்து விட்டால் இந்த பிளாஸ்டிக் குடங்கள் விற்பனை அதிகமாய் இருக்கும். இருசக்கர வாகனங்களில் எல்லா வயதினர்களும் இரண்டு, அல்லது நான்கு  குடங்களில் தண்ணீரை எங்கிருந்தோ எடுத்துச் செல்வார்கள்.