அரிசோனாஹாலோவீன் நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரிசோனாஹாலோவீன் நினைவுகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 31 அக்டோபர், 2025

ஹாலோவீன் கொண்டாட்டம்

வெளி நாட்டில் அக்டோபர் மாதம் கடைசி நாள் கொண்டாட படும் பண்டிகை  "ஹலோவீன்" புனிதர்" அல்லது "புனிதமானது" என்று பொருள்படும். "ஹாலோ என்பது  "அனைத்து புனிதர்களின் மாலை" என்று பொருள் முன்னோர்கள் வழிபாடாகவும் நடக்கிறது.