சரஸ்வதி பூஜை அன்று மாலை சாற்றும் முன் எடுத்த படம்.
நலம் தரும் நவராத்திரி - 3 சென்ற பதிவு படிக்கவில்லை என்றால் படிக்கலாம்.
எங்கள் குடியிருப்புக்கு பக்கத்தில் இருக்கும் "அருள்மிகு பொய்சொல்லா மூர்த்தி அய்யனார்" கோவில் நவராத்திரி விழா நிகழ்வுகளை பற்றி தொடர் பதிவாக எழுதி கொண்டு இருப்பதில் நிறைவு பகுதி , மற்றும் உறவினர் வீட்டு கொலு வேறு இரண்டு கோவில் கொலு படங்கள் இந்த பதிவில் இடம் பெறுகிறது.
