அட்லாண்டா மகள் வீட்டுத்தோட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அட்லாண்டா மகள் வீட்டுத்தோட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

கிழக்கு நீலப்பறவை (Eastern Bluebird )

கிழக்கு நீலப்பறவை (Eastern Bluebird )
அட்லாண்டாவில் மகள் வீட்டுத்தோட்டத்திற்கு வந்த பறவை. குளிர் காலம் போனபின் கோடை வந்து விட்டால் இந்த பறவையின் வரத்து அதிகமாக இருக்குமாம்.