வெள்ளி, 10 நவம்பர், 2017

பரங்கிக்காய்த் திருவிழா பாகம் -2

முந்திய பரங்க்கிக்காய்த் திருவிழா பதிவு பார்க்காதவர்கள் ப்பார்க்கலாம்.


பூதத்தை ஏணிமேல் ஏறி கத்தியால் வெட்டுகிறது,  பக்கத்தில் பியானோ வாசிக்கிறது
காப்பியுடன் பேப்பர் படிக்கிறது

மேலும், கீழும்   முகம் காட்டும்  கலை
குத்துச்சண்டை

குத்துச்சண்டை செய்யும் போது முகபாவம்  எப்படி?

காத்துருப்பு எதற்கு என்று தெரிகிறதா?
விஞ்ஞானி
காட்டுவாசியிடம் மாட்டிக் கொண்டு வேகவைக்கப் படுகிறது தீயில்

ஜெயில் கைதிகள், உயர் காவலர் உள்ளே, வெளி காவலர்


தூக்குமேடை 
தூக்கில் போடுவதைப் பார்த்து பயந்து ஓடுபவர்கள்

சூனியக்காரனிடம் மாட்டிக் கொண்டது, வண்டி முன்னும் பின்னும் சிலதுகளை கட்டி இழுத்து செல்கிறான்.


நண்பர்களைக்  காப்பாற்ற சாகசம் செய்கிறது
நீச்சல் அடிக்க மேலே ஏறுகிறது

மேலே இருந்து குதிக்கிறது
மல்லாந்து படுத்து  நீச்சல்                          நீச்சல் குளத்திலிருந்து குளித்து முடித்து ஏறுகிறது

இடுப்பில் ஒரு குழந்தை, தள்ளு வண்டியில் ஒரு குழந்தையுடன் திருவிழா
 பார்க்க வந்த தாய்கரீபியன் பொக்கிஷத்தைப் பார்க்க டிக்கட் வாங்கிப் பார்க்க வேண்டும்.

குழந்தைகள் களித்து விளையாட இரண்டு விதமான சறுக்கு மரம்.
பார்க்கப் பார்க்கத் திகட்டாத காட்சிகள்.
வாழ்க வளமுடன்.

34 கருத்துகள்:

 1. பார்க்கப் பார்க்க பரவசம் . அனைத்து படங்களும் அழகு.

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றிம்மா...

  பதிலளிநீக்கு
 2. படங்களையும் விளக்கங்களையும் ரசித்தேன் சகோ.

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் வெங்கட் நாகராஜ், வாழ்க வளமுடன்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 4. வணக்கம் சகோ தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. பரங்கிக்காயை வைத்துக் கொண்டு எத்தனை கற்பனை! அருமை.

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் ஶ்ரீராம், வாழ்க வளமுடன்.
  கற்பனைதிறனுடன் அமைத்து இருந்தது பார்க்க ஆசையாக இருந்தது, மாட்டு தொழுவம், குதிரை லாயம் எல்லாம் அழகாய் செய்து இருந்தார்கள்.

  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 7. அத்தனை படங்களும் அழகு... நிறையக் கொண்டுவந்து சூப்பர்மார்கட்டில் குவித்து விடுவார்கள் பூசணியை.. மிகுதியை என்னதான் பண்ணுவினமோ...

  பதிலளிநீக்கு
 8. ஒன்றையும் விடாமல் அப்படியே எங்களுக்காக பதிவில் இணைத்தமை பாராட்டுக்குரியது...
  ஹாலோவீன்களை மட்டும் அறிந்திருந்த எனக்கு இவை புதியவை..

  அப்படியே -
  திருவெண்காடு தொடர் பதிவுகளையும் காண்பதற்கு அழைக்கின்றேன்..
  அன்பின் அழைப்பினை ஏற்றுக் கொள்ளவும்..

  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 9. ஒவ்வொரு படத்தையும் வைத்து சிறுவர்களுக்கான தேவதை அல்லது பேய்க் கதைகளை புனையலாம். படங்களைப் பார்த்தவுடனேயே கற்பனை சிறகடித்து பறக்கிறது. பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 10. த.ம.4
  ஓட்டுப்போடுவது தங்களது தளத்தில் மிகவும் கஷ்டமாக இருக்கிறது நண்பர் டி.டி. அவர்களிடம் சொல்லி சரி செய்யவும்.

  பதிலளிநீக்கு
 11. படங்கள் எல்லாம் கொள்ளை அழகு ..பரங்கிக்காயிலும் மக்களின் கைவண்ணம் வியக்க வைக்கிறது

  பதிலளிநீக்கு
 12. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.
  அதிகம் விளைந்தால் என்ன செய்வது?
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 13. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
  இன்னும் படங்கள் இருக்கிறது கள்ளிச்செடிகள், கடைகள் எல்லாம் அழகுதான்.

  இங்கு எங்காவது வெளியில் போய் விடுகிறோம். அதனால் உங்கள் பதிவை படிக்க தாமதம் ஆகிறது. படித்து விடுவேன்.

  எங்கள் வாழ்க்கை ஆரம்பித்த இடம் திருவெண்காடு அங்கு வராமல் இருப்பேனா?

  உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 14. வணக்கம் சகோ தமிழ் இளங்கோ, வாழ்க வளமுடன்.

  //ஒவ்வொரு படத்தையும் வைத்து சிறுவர்களுக்கான தேவதை அல்லது பேய்க் கதைகளை புனையலாம். படங்களைப் பார்த்தவுடனேயே கற்பனை சிறகடித்து பறக்கிறது. பாராட்டுகள்.//

  நீங்கள் கதைகளை எழுதுங்களேன். படிக்க ஆவல்.

  உங்கள் கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 15. வணக்கம் சகோ தேவகோட்டைஜி, வாழ்க வளமுடன்.
  திண்டுக்கல் தனபாலன் அவர்களிடம் கேட்கிறேன் ஊர் திரும்பிய பின்.
  உங்கள் மீள் வருகைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 16. வணக்கம் ஏஞ்சலின், வாழ்க வளமுடன்.
  நீங்கள் சொல்வது உண்மை திற்மைகள் மக்களிடம் எப்படி எல்லாம் இருக்கிறது என்று வியந்து போய்தான் பார்த்தேன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 17. பரங்கிக்காய் கொண்டாட்டம் வெகு அழகு! படங்களும் அழடு! அவர்களின் கற்பனை வியக்க வைக்கிறது! என்ன ஒரு திறமை! அசாத்தியம்! அக்கலைஞர்கள் எல்லோரையும் வாழ்த்துவோம்! பாராட்டுவோம்.

  துளசிதரன், கீதா

  பதிலளிநீக்கு
 18. வணக்கம் துளசிதரன், கீதா வாழ்க வளமுடன்.
  கலைஞ்ர்களை பாராட்டவேண்டும், வாழ்த்த வேண்டும்தான்.
  மகிழ்ச்சியை தருகிறார்களே!

  உங்கள் இருவர் கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 19. ரசித்தேன் ரசித்தேன் எல்லாம் பகிர்ந்தார்க்கு நன்றி

  பதிலளிநீக்கு
 20. தொடர்ந்து உங்கள் பதிவுகளில் பரங்கிக்காய்த் திருவிழாவினைப் பார்த்து வருகிறேன். வித்தியாசமானதாக உள்ளது. புகைப்படங்கள் அருமை.

  பதிலளிநீக்கு
 21. வணக்கம் பூவிழி, வாழ்க வளமுடன்.
  உங்கள் ரசிப்புக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 22. வணக்கம் ஜம்புலிங்கம் சார், வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 23. வணக்கம் ராமலக்ஷ்மி, வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 24. வணக்கம் புலவர் ஐயா, வாழ்க வளமுடன்.
  உங்கள் வரவுக்கும், கருத்துக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 25. அருமையான படங்கள். அபாரமான கற்பனை வளம். இம்மாதிரி ஒன்று நடப்பது நீங்கள் பகிரும் வரை தெரியாது! மிக்க நன்றி பகிர்வுக்கு.

  பதிலளிநீக்கு
 26. வணக்கம் கீதா சாம்பசிவம், வாழ்க வளமுடன்.
  அந்த இடத்தில் இப்படி ஏதாவது நிகழ்ச்சி அடிக்கடி நடக்குமாம்.

  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 27. படங்களில் பறங்கிக்காய். தலைப்பும்,வேலையும் வியக்க வைக்கிறது. இல்லாத விஷயங்களே இல்லை. அதுவும் நம்பத்தகுந்த விதமாக. தூக்குமேடை,ஜெயில் இன்னும்பல. பறங்கிக்காய் ஆர்ட். பார்க்க இனிப்பான படங்கள். மிகவும் நன்றி. அன்புடன்

  பதிலளிநீக்கு
 28. அழகான பரங்கீஸ்....

  எல்லாமே வெகு அழகு அம்மா... ரசித்து மகிழ்ந்தேன்...

  பதிலளிநீக்கு
 29. வணக்கம் காமாட்சி அக்கா, வாழ்க வளமுடன்.
  உங்கள் அன்பான கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 30. வணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.
  உங்கள் கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 31. வணக்கம் பானுமதி வெங்கடேஸ்வரன், வாழ்க வளமுடன்.
  கருத்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு