திங்கள், 12 அக்டோபர், 2009

தீபாவளி பண்டிகை வாழ்த்துக்கள்

பண்டிகை என்றாலே குதுகலம் தான். ஊர்,உறவு, சுற்றாத்தாருடன்
பண்டிகை கொண்டாடும் போது மனதுக்கு மகிழ்ச்சியும் நிறைவும்
ஏற்படுகிறது.நாங்களும் எங்கள் ஊருக்கு போய் கொண்டாட
போகிறோம்.வீட்டுக்கு மூத்தவர் (மாமனார்,மாமியார்)துணிகளை
எடுத்துக் கொடுக்க, அவர்கள் ஆசியுடன் நாம் பெற்று
அணிந்து வந்து,அவர்கள் ஆசீர்வாதங்கள மீண்டும் பெற்று
தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவோம்.

அனைவருக்கும் தீபாவளி பண்டிகை வாழ்த்துக்கள்.
அனைவர் இல்லத்திலும் மகிழ்ச்சியும் ஆனந்தமும்
பூவானமாய் மலரட்டும்.


வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

20 கருத்துகள்:

 1. உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் ;)

  பதிலளிநீக்கு
 2. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்த்துகள்!! :-)

  பதிலளிநீக்கு
 3. எங்களைப் போன்ற வெளிநாட்டில் உள்ளவர்களுக்கும் சேர்த்து தீபாவளி கொண்டாடுங்கள்.

  உங்களுக்கும் தங்கள் குடும்பாத்தாருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள் :)

  பதிலளிநீக்கு
 4. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் அம்மா :-))

  பதிலளிநீக்கு
 5. கோபிநாத்,சந்தனமுல்லை, ஆதவன்
  மூவருக்கும் நன்றி.

  உங்கள் வாழ்த்துக்களை எங்கள் குடும்பாத்தாரிடம் தெரிவித்து விடுகிறேன்.

  ஆதவன்,என் மகனும் வெளிநாட்டில் தான் இருக்கிறான்,அவன் எங்களுடன்
  மகிழ்ச்சியாய் கொண்டாடியதை நினைத்துகொள்வோம்.உங்கள்
  எல்லோரையும் நினைத்துக் கொண்டு
  தீபாவளி கொண்டாடுகிறோம்.
  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. சென்ஷி,
  வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 7. குடும்பத்தார் அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் !

  இனிப்பாக கொண்டாடுங்கள்!

  பதிலளிநீக்கு
 8. //ஆதவன்,என் மகனும் வெளிநாட்டில் தான் இருக்கிறான்,அவன் எங்களுடன்
  மகிழ்ச்சியாய் கொண்டாடியதை நினைத்துகொள்வோம்///

  வெளிநாட்டில் இருக்கும் அவருக்கும் என் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள் சொல்லிடுங்க :)))

  பதிலளிநீக்கு
 9. உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 10. ஆயில்யன் உங்கள் வாழ்த்துக்களுக்கு
  நன்றி.என் மகனுக்கும் சொல்லிவிட்டேன்.

  இனிப்பாக கொண்டாட வாழ்த்தியதற்கு
  நன்றி.

  வெளிநாட்டில் உள்ள எல்லோரும்
  இங்கு உள்ள உற்றார் உறவினரை
  நினைத்துக் கொண்டாடுங்கள்.

  இங்கு உள்ள நாங்கள் உங்கள் எல்லோரையும் நினைத்துக் கொண்டாடுகிறோம்.

  பதிலளிநீக்கு
 11. ராமலக்ஷ்மி, உங்கள் வாழ்த்துக்களுக்கு
  நன்றி.

  பதிலளிநீக்கு
 12. தீபாவளி வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 13. வலையுலக நண்பர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தார் அனைவருக்கும் என் மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்....

  என் வாழ்த்து இதோ ......... போய் தான் பாருங்களேன்...

  http://edakumadaku.blogspot.com/2009/10/blog-post.html

  பதிலளிநீக்கு
 14. வாழ்த்துக்களுக்கு நன்றி.. தில்லி போன்ற நகரங்களில் இரவு தான் தீபாவளி களை கட்டும்.. தென்னிந்தியாவில் தான் முழுநாளுமான கொண்டாட்டம்.. நாங்களும் தென்னிந்திய கொண்டாட்டத்துக்கு தயாராகிவிட்டோமே.. :)
  அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 15. சின்ன அம்மிணி,
  உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 16. கோபி,
  உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

  உங்கள் பதிவு படித்தேன்.

  பதிலளிநீக்கு
 17. முத்துலெட்சுமி ,
  உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

  அங்கு தீபாவளிக்கு தீபங்கள் ஏற்றி கொண்டாடுவார்க. இங்கு கார்த்திகைக்கு தான் தீபம் வைப்போம்.

  பதிலளிநீக்கு
 18. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தீபாவளி வாழ்த்துகள்!!

  பதிலளிநீக்கு
 19. தேவன் மாயம்,
  உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 20. தங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன். நேரமிருப்பின் பதிவு இடுங்கள் http://nanaadhavan.blogspot.com/2009/10/2-in-1.html

  பதிலளிநீக்கு