திங்கள், 1 ஜூன், 2009

கிளிக்கோலம்

மார்கழியில் மாக்கோலமாய் விளைந்த மதி விருந்து


இயற்கை தரிசனம்
எண்ண்மே இயற்கையதன் சிகரமாகும்
இயற்கையே எண்ணத்தில் அடங்கிபோகும் . - வேதாத்திரி மகரிஷி

14 கருத்துகள்:

 1. அம்மா, அழகான எண்ணங்கள்.

  இந்த அடிப்படை உண்மையை ரொம்ப உறுதியா நம்புறேன்!

  உங்க எண்ணங்களையும் எங்களோட பகிர்ந்துக்கோங்க.

  பதிலளிநீக்கு
 2. வலைப்பதிவுலகிற்கு வணக்கங்களுடன் வரவேற்கின்றோம் :-)

  பதிலளிநீக்கு
 3. அம்மா வாங்க...வந்து ஜோதீயில ஐக்கியமாகுங்க.. வாழ்த்துக்கள்...

  ///இயற்கை தரிசனம்
  எண்ண்மே இயற்கையதன் சிகரமாகும்
  இயற்கையே எண்ணத்தில் அடங்கிபோகும் ///

  ம்ம்ம் உண்மை தான்

  பதிலளிநீக்கு
 4. வருக..வருக..திருமதி!
  மொதமொதல்லா வரேன்.
  கிளிக்கோலத்தில் கிளி கொஞ்சுகிறது.

  பதிலளிநீக்கு
 5. அழகா இருக்கு கோலம்! :-) தொடர்ந்து எழுதுங்கள்!

  பதிலளிநீக்கு
 6. என் பக்கங்களுக்கு வருகை தந்த தெகா,சென்ஷி,மங்கை,நானானி,
  சந்தனமுல்லை,அனைவருக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் அம்மா,
  வலைப்பதிவுலகிற்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.
  நீங்க ஸ்கூல்லே படிச்ச காலத்திலே நோட்டுபுத்தகத்டிலே கிறுக்கிந்தை இனிமேல் வலைப்பதிவுகள் மூலமாக பதியுங்கள்.. இது கிழியாது,செதிலரிக்காது..எப்பவுமே பர்மனெண்ட்..

  வாழ்த்துக்கள்
  மேலும் மேலும் பதியுங்கள்
  தீபா கோவிந்த்

  பதிலளிநீக்கு
 8. வணக்கம்தீபா,
  உங்கள்,வரவேற்ப்பிற்கு,நன்றி.

  பதிலளிநீக்கு
 9. வலைப்பதிவுலகிற்கு வணக்கங்களுடன் வரவேற்கின்றோம் :-)

  சாரி ரொம்ப லேட்டு ;))

  பதிலளிநீக்கு
 10. பாருங்க இந்தக் கிளிதான் காட்டிக் கொடுத்தது உங்களை யாரென எனக்கு:)!

  பதிலளிநீக்கு
 11. கண்டு பிடித்துவிட்டீர்களே ராமலக்ஷ்மி,


  நன்றி.

  பதிலளிநீக்கு
 12. Periamma.,

  Eppodhum polave indha kili kolamum adharku thagundha maharishiyin vasagamum miga arumai.

  ARUN

  பதிலளிநீக்கு
 13. அருண் வா வா எப்படி இருக்கே?  உன் பாராட்டுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு