மகன் வீட்டுத்தோட்டத்திற்கு வந்த அரிசோனா மரகொத்திப் பறவை.
போன மாதம் மழை நன்றாக பெய்தது. பயங்கர இடி, மின்னலுடன் மாலை முதல் காலைவரை விட்டு விட்டு பெய்து கொண்டு இருந்தது. மறுநாள் காலையில் மழை கொஞ்சம் விட்டு சாரல் மழை போல் பெய்தது. அதை ரசித்து சாரல் மழையில் உடல் நனைத்து நின்றது மரகொத்திப்பறவை.