நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை கவிதை அதிக்காலைச்சூரியன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை கவிதை அதிக்காலைச்சூரியன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2021

சூரியன் வருவது யாராலே!

அதிகாலை சூரியன் உதயமாகும்  நேரம்

ஆவணி மாதம் சூரிய வழிபாடு சிறந்தது.  நான் எடுத்த அதிகாலைச்சூரியன் படங்களை பதிவாக்கி  இங்கு பகிர்ந்து வருகிறேன்  . இதற்கு முன் போட்ட பதிவுகள் :-

இந்த பதிவில்  நாமக்கல் கவிஞர் பாடலும், சூரியன் படங்களும்.

சூரியன் வருவது யாராலே? தலைப்பு நாமக்கல் கவிஞர் வெ. ராமலிங்கம் பிள்ளை  அவர்கள் எழுதிய  பாடல். உங்கள் எல்லோருக்கும் தெரிந்து இருக்கும். சிலர் சிறு வயதில் அம்மா சொல்லி கொடுத்து பாடி இருப்பீர்கள் . என் அம்மா நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்து இருந்தார்கள்.