செவ்வாய், 31 டிசம்பர், 2013

புத்தாண்டே வருக!
அன்பு வலைத்தள அனபர்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்! 
உங்களுக்கும் உங்கள் அன்புக் குடும்பத்தினர்களுக்கும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
வாழ்க வளமுடன்!
---------------------

47 கருத்துகள்:

 1. நன்றி! அம்மா! உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 2. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 3. வாழ்த்துக்கு நன்றி.

  உங்களுக்கும் குடும்பத்தினர்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 4. வணக்கம், தமிழ் இளங்கோ சார், வாழ்க வளமுடன்.
  வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 5. வணக்கம் திண்டுக்கல் தனபாலன்,வாழ்க வளமுடன்.
  உங்கள் இனிய வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 6. வணக்கம் வை.கோபாலகிருஷ்ணன் சார், வாழ்க வளமுடன்.உங்கள் உளங்கனிந்த வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 7. வணக்கம் மாதேவி, வாழ்க வளமுடன்.இனிய வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 8. நன்றி கோமதி. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 9. அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்.
  வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 10. நன்றி!

  உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், சக வாசக நண்பர்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 11. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர்
  அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 12. உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது உளங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  subbu thatha

  பதிலளிநீக்கு
 13. வணக்கம் ராஜலக்ஷ்மி பரமசிவம், வாழ்க வளமுடன்.
  உங்கள் இனிய வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 14. வணக்கம் ஜீவிசார், வாழக வளமுடன்.
  அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 15. வ்ணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
  உங்கள் நல் வாழ்த்துக்களுக்கு நன்றி.வாழ்த்துமடல் சார் கணினியில் வரைந்தது.

  பதிலளிநீக்கு
 16. வணக்கம் அப்பாதுரை சார், வாழ்க வளமுடன்.
  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு

 17. //வாழ்த்துமடல் சார் கணினியில் வரைந்தது.//

  அடேடே.... எளிமை, இனிமை!

  பதிலளிநீக்கு
 18. வணக்கம் ரமணி சார், வாழ்க வளமுடன்.
  இனிய நல் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு


 19. உங்களுக்கும் குடும்பத்தினர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் அக்கா ..!

  பதிலளிநீக்கு
 20. ஸ்ரீராம்,சார் இப்போது புத்தாண்டுக்கு வரைந்த படம்,மகன் வாங்கிக் கொடுத்த ’சாம்சங்க் நோட்’ சாதனத்தைக்கொண்டு முதன்முதலாக வரைந்தது.
  பாராட்டியதற்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 21. வணக்கம் ராதாராணி, வாழ்க வளமுடன்.
  உங்கள் நல் வாழ்த்துக்களுக்கு நன்றி.
  மறுபடியும் வலையில் எழுத வந்தமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 22. வணக்கம்
  அம்மா.
  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.....இந்த வருடத்தில் தங்கள் வாழ்வில் புது வசந்தங்கள் வீசட்டும்.....
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 23. வணக்கம்
  அம்மா.
  த.ம 5வது வாக்கு

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 24. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 25. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 26. அழகான வாழ்த்து:)! நன்றி.

  தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

  பதிலளிநீக்கு
 27. வாழ்க வளமுடன்!..
  வளர்க நலமுடன்!..
  எல்லாம் வல்ல இறைவனை வேண்டி
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!..

  பதிலளிநீக்கு
 28. நன்றிம்மா...தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 29. வணக்கம் சூரி சார், வாழ்க வளமுடன்.
  உங்கள் உளகனிந்த வாழ்த்துக்களுக்கு
  நன்றி.

  பதிலளிநீக்கு
 30. வ்ணக்கம் ரூபன், வாழ்க வளமுடன்.
  உங்கள் அருமையான வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 31. வணக்கம் சேஷாத்திரி வாழ்க வளமுடன்.
  இனிய வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 32. வணக்கம் கரந்தை ஜெயக்குமார், வாழக் வளமுடன், உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 33. வணக்கம் ராமல்க்ஷ்மி, வாழ்த்தை பாராட்டியதற்கு நன்றி. உங்கள் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 34. வணக்கம் துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.
  உங்கள் இனிய வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 35. வணக்கம், ஆதிவெங்கட், வாழ்க வளமுடன்.
  உங்கள் இனிய வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 36. என் வலைபதிவிற்கு வந்து புத்தாண்டு வாழ்த்துகள் சொன்ன பாங்கிற்கு நன்றி.


  உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 37. வணக்கம் ரஞ்சனி நாராயணன், வாழ்க வளமுடன்.
  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 38. வணக்கம் பாரதிதாசன் ஐயா,வாழ்க வளமுடன்.
  அருமையான வாழ்த்து கவிதை.
  உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 39. மிக்க நன்றி சகோதரி!

  உங்களுக்கும் உங்கள் குடும்பத்தவர், உறவினர், நண்பர்களுக்கும்
  உளமார்ந்த இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

  தம.6

  பதிலளிநீக்கு
 40. வணக்கம் இளமதி, வாழ்க வளமுடன்.
  உங்கள் இனிய வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 41. வாழ்க வளமுடன்

  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 42. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் மேடம்.

  பதிலளிநீக்கு
 43. வணக்கம், கீதமஞ்சரி, வாழ்க வளமுடன். உங்கள் இனிய வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 44. தங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.வாழ்த்திற்கும் வருகைக்கும் மகிழ்ச்சி .நன்றி.

  பதிலளிநீக்கு
 45. வண்க்கம் ஆசியா, வாழ்க வளமுடன்.
  வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு