ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

விருது வருகின்ற நேரம்.3. சகோதரி கோமதி அரசு.:- (திருமதி பக்கங்கள்
உனக்கும் நல்லதாய் , ஊருக்கும் நல்லதாய் நினைப்பதும்,செய்வதும் நித்தியகடன் – http://mathysblog.blogspot.com/) இவரது திருக்கைலாய யாத்திரை விவரணம் என்னைக் கவர்ந்தது.//

இப்படி கூறி கோவை கவி அவர்கள் விருது வழங்கி இருக்கிறார்கள்.
கோவை கவி அவர்களுக்கு நன்றி.

http://kovaikkavi.wordpress.com வேதாவின் வலை என்ற வலைத்தளம் வைத்து இருக்கிறார்கள்.
அவர்கள் அன்பு உள்ளத்திற்கு மீண்டும் நன்றி.
வாழ்க வளமுடன்.

மூன்று பேருக்கு அல்லது ஐந்து பேருக்கு கொடுக்க வேண்டுமாம்.

நான் கொடுக்கப் பிரியப்படுபவர்கள்

http://asiyaomar.blogspot.in
சமைத்து அசத்தலாம் வலை தளம் வைத்து இருக்கும் திருமதி ஆசியா அவர்கள்.

http://vazhvuneri.blogspot.in
தமிழ் மறை தமிழர் நெறி வலைத்தளம் வைத்து இருக்கும் திரு. சூரி அவர்கள்.

http://sinnutasty.blogspot.in,http://ramyeam.blogspot.in/
இரண்டு வலைத்தளம் வைத்து இருக்கும், திருமதி. மாதேவி அவர்கள்.

http://konjamvettipechu.blogspot.in
திருமதி சித்ரா அவர்கள்.

http://jeeveesblog.blogspot.in/
பூ வனம் வலைத்தளம் வைத்து இருக்கும்

திரு ஜீவி அவர்கள்.

இவர்கள் இந்த விருதினை ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

33 கருத்துகள்:

 1. விருது பெற்ற தங்களுக்கும் தங்கள் மூலம் விருது பெற்றுள்ள அனைவருக்கும் என் அன்பான் வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 2. விருதுகள் தருவதும் பெற்றுக் கொள்வதும் மிகவும் மகிழ்ச்சியான விஷ்யம் கோமதியக்கா.மிக்க நன்றி.
  இவ்விருது பெற்ற அனைவருக்கும் அன்பான வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 3. தங்கள் அன்புக்கு நன்றி, கோமதிம்மா.
  தங்களின் வாசிப்பனுபவத்தை மற்றவர்களிடமும் பகிர்ந்து கொண்டு ஆனந்தப்படும் பாங்கிற்கும் மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 4. விருது பெற்ற உங்களுக்கும் தங்கள் மூலம் விருதினைப் பெறும் அனைவருக்கும் வாழ்த்துகள்.....

  பதிலளிநீக்கு
 5. தங்களுக்கும் தங்களிடமிருந்து விருது பெற்ற ஐவருக்கும் நல்வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 6. இந்த வருடத்தின் முதல் விருது. என்னையும் தெரிந்து எடுத்து இருப்பது, மகிழ்ச்சியான செய்தி. மிக்க நன்றிங்க. தொடர்ந்து எழுத, ஊக்கமளிக்கும் விருது, இது.

  பதிலளிநீக்கு
 7. விருது பெற்ற தங்களுக்கும், தங்களால் விருது பெறுபவர்களுக்கும் வாழ்த்துகள்.

  பதிலளிநீக்கு
 8. வாங்க வை.கோபாலகிருஷ்ணன் சார், உங்கள் வாழ்த்துக்கும், பாராட்டுகளுக்கும் நன்றி.

  பதிலளிநீக்கு
 9. வாங்க கே.பி.ஜனா சார், வாழ்த்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 10. வாங்க ஆசியா நீங்கள் விருதினை பெற்றுக் கொண்டதில் மகிழ்ச்சி.

  வாழ்த்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 11. வாங்க ஜீவி சார், உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 12. வாங்க வெங்கட், உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 13. வாங்க இராஜராஜேஸ்வரி, உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 14. வாங்க ராமலக்ஷ்மி, உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 15. வாங்க சித்ரா, உங்கள் எழுத்து திறமைக்கு பல விருதுகள் வந்து சேரும்.
  மகிழ்ச்சியுடன் விருதை பெற்று கொண்டதற்கு நன்றி சித்ரா.

  பதிலளிநீக்கு
 16. விருது பெற்ற தங்களுக்கும் தங்கள் மூலம் விருது பெற்றுள்ள அனைவருக்கும் என் அன்பான் வாழ்த்துகள். பாராட்டுக்கள்.

  Vetha.Elangathilakam.

  பதிலளிநீக்கு
 17. விருது வாங்கிய உங்களுக்கும் ஏனையோருக்கும் வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 18. வாழ்த்துகள் , குடுத்தவர்க்கும் , வாங்கியவர்களுக்கும்

  பதிலளிநீக்கு
 19. விருது பெற்ற உங்களுக்கு முதல் வாழ்த்துகள்.

  அன்புடன் விருது கொடுத்ததற்கு பாராட்டுக்கள்.

  விருது பெற்ற அனைவரையும் வாழ்த்துகின்றேன்.

  எனக்கும் விருது வழங்கியதற்கு மிக்க நன்றி.

  அன்புடன் நீங்கள் வழங்கிய விருதை மிக்க மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொள்கின்றேன்.

  மிக்க நன்றி.

  பதிலளிநீக்கு
 20. உங்களுக்கும் விருதுகள் பெற்றவர்களுக்கும் வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு
 21. வலைச்சரத்தில் இன்று மீண்டும் ஜொலிப்பதற்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
  அன்புடன் vgk 24.02.2012

  பதிலளிநீக்கு
 22. விருது கொடுத்த உங்களுக்கு நன்றி வேதா.

  என்னையும் மற்றவர்களையும் வாழ்த்தியதற்கு மிக மிக நன்றி வேதா.

  பதிலளிநீக்கு
 23. வாங்க மாதேவி, மகிழ்ச்சியுடன் விருதைப் பெற்று கொண்டதற்கு வாழ்த்துக்கள். நன்றி.

  பதிலளிநீக்கு
 24. வாங்க வை. கோபாலகிருஷ்ணன் சார், உங்கள் வாழ்த்துக்கு நன்றி.

  பதிலளிநீக்கு