பழைய பொக்கிஷ பகிர்வு. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பழைய பொக்கிஷ பகிர்வு. லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 3 ஜூலை, 2018

சொல்லுங்கள் பார்ப்போம்- பதிவு இரண்டு

நேற்று சொல்லுங்கள் பார்ப்போம் என்று  ஒரு பதிவு போட்டுக் கேட்டு இருந்தேன் ஒரு கேள்வி . இன்று சொல்வதாய்ச் சொல்லி இருந்தேன். அதன் விடை  - அஞ்சறைப் பெட்டி.

வாழ்க்கைக்குத் தேவையான பெட்டி முன்பு  என்றேன்  ஏன் என்றால் இப்போது யாரும் இந்தப் பெட்டியில் வைத்துக் கொள்வது இல்லையே! அதுதான்.