ஞாயிறு, 19 நவம்பர், 2017

விதி வலியது



இதற்கு முந்திய பதிவில் அழகுரதம் பொறக்கும்

 எல்லோரும் விதி வலியது என்று ஏற்றுக் கொண்டு கருத்து கொடுத்து இருந்தார்கள்.
அதனால் எனக்கு பிடித்த பழைய பாடலை இங்கு பகிர்ந்து இருக்கிறேன்.
இதில் வரும் வார்த்தைகள் எல்லாம் மிக உண்மையான வார்த்தைகளாய் இருக்கும்.


S.C.கிருஷ்ணன் பாடிய மிகச் சிறந்த பாடல்.

வாழ்க வளமுடன்.


29 கருத்துகள்:

  1. போன பதிவில் எல்லோரும் விதி வலியது என்று ஏற்றுக் கொண்டதால் எனக்கு பிடித்த பழைய பாடலை இங்கு பகிர்ந்தேன்.
    S.C.கிருஷ்ணன் பாடிய மிகச் சிறந்த பாடல்
    தொகையறா அருமையாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  2. அருமையான கருத்து மிக்க பாடல் இரண்டு முறை கேட்டேன்.
    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. மிகவும் அர்த்தம் பொதிந்த பாடல்

    பதிலளிநீக்கு
  4. அந்நாளைய மறக்க முடியாத இலங்கை வானொலியில், நான் அடிக்கடி கேட்டு ரசித்த, எனக்கும் பிடித்தமான தத்துவ பாடல். விடை தெரியாத, விதி பற்றிய கேள்விக்கு விடை சொல்ல முயற்சிக்கும் பாடல். இப்போது யூடியூப்பில் அடிக்கடி கண்டு கேட்பேன். பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. வணக்கம் தேவகோட்டை ஜி, வாழ்க வளமுடன்.
    கருத்து மிக்க பாடல் தான்.

    கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் ஏஞ்சலின் , வாழ்க வளமுடன்.
    அர்த்தம் பொதிந்த பாடல் தான்.
    இவர் பாடிய பாடல்கள் எல்லாம் நல்லா இருக்கும்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. வணக்கம் சகோ தமிழ் இளங்கோ, வாழ்க வளமுடன்.

    நானும் இலங்கை வானொலியில் அடிக்கடி கேட்டு மகிழ்ந்த பாடல் தான்.

    //விடை தெரியாத, விதி பற்றிய கேள்விக்கு விடை சொல்ல முயற்சிக்கும் பாடல்//

    ஆமாம் , நீங்கள் சொல்வது உண்மை.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  8. அழகிய வரிக?ள்..

    வருந்தாதே மனமே.. என்று சொன்னாலும் இல்லை வருந்து மனமே எனச் சொன்னாலும் மனம் என்ன நம் இஸ்டப்படியா நடக்குது.. அது தன் பாட்டுக்கு அப்பப்ப வருந்தியும் அப்பப்ப வருந்தாமலும் காலத்தை ஓட்டுது... ஹா ஹா ஹா.

    6 மனமே 6 ...:) அதுவும் சூப்பர் பாடல்..

    பதிலளிநீக்கு
  9. வணக்கம் அதிரா, வாழ்க வளமுடன்.

    //அது தன் பாட்டுக்கு அப்பப்ப வருந்தியும் அப்பப்ப வருந்தாமலும் காலத்தை ஓட்டுது... ஹா ஹா ஹா//

    ஆமாம் அதிரா, இந்த மனதோடு வாழ்வது மெத்த கடினம் தான்.
    காலத்தை மனதோடு வாழவேண்டும் தான்.
    நீங்கள் குறிப்பிட்ட பாடலும் அருமையான பாடல்தான்.

    முந்திய பதிவில் எல்லோரும் உங்களைப் பற்றி சொன்னதை படித்தீர்களா?
    உங்கள் கருத்துக்கு நன்றி.


    பதிலளிநீக்கு
  10. இனிய பாடல். கேட்டு ரசித்தேன். உடன் வரும் ரயிலின் ஓசை பாடலுக்கு சுவாரஸ்யம் தருகிறது. பயணம். வாழ்க்கைப்பயணம்!

    பதிலளிநீக்கு
  11. ஹிந்தியில் தோஸ்த் திரைப்படத்தில் "காடி புலாரஹி ஹை" பாடல் கேட்டிருக்கிறீர்களோ?

    பதிலளிநீக்கு
  12. இதோ காணொலியினைக்காணச் செல்கிறேன்
    நன்றி சகோதரியாரே

    பதிலளிநீக்கு
  13. திரு. S.C. கிருஷ்ணன் அவர்கள் பாடிய பாடலை இலங்கை வானொலியில் கேட்டதோடு சரி..
    மீண்டும் தங்களால் கேட்கும் வாய்ப்பு..

    இந்தப் பாடல் இடம் பெற்ற படம் - போர்ட்டர் கந்தன்..
    பாடலை இயற்றியவர் - கவிஞர் அ. மருதகாசி
    இசையமைத்தவர்கள் - M.S.விஸ்வநாதன் - T.ராமமூர்த்தி

    இப்படியெல்லாம் பாடல் இயற்ற இப்போது யாரேனும் இருக்கின்றார்களா!?.
    பாடலைப் பதிவில் பகிர்ந்தமைக்கு நன்றி..

    பதிலளிநீக்கு
  14. வருந்தாதே மனமே...


    வீணே வருந்தாதே மனமே..!


    .......அருமை...

    பதிலளிநீக்கு
  15. செம பாட்டு. நான் கேட்டிருக்கேன். என் அப்பாவின் கலெக்‌ஷன்ல இருக்கும்

    பதிலளிநீக்கு
  16. அர்த்தம் அர்த்தம் நன்றி சிஸ் நிஜமா இது நல்ல பதில் பதிவு

    பதிலளிநீக்கு
  17. வணக்கம் ஸ்ரீராம், வாழ்க வளமுடன்.
    வாழ்க்கை பயணத்தை குறிப்பிடுவது போல்தான் பாட்டு.கேட்டு
    ரசித்தமைக்கு நன்றி.

    தோஸ்த் பட பாடல் கேட்டு இருப்பேன் மறந்து விட்டது, சுட்டி கொடுத்து
    இருக்கலாம். உங்கள் வெள்ளிக்கிழமை வீடியோ பதிவில் இந்த பாடலை போடுங்கள்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  18. வணக்கம் சகோ கரந்தை ஜெயக்குமார், வாழ்க வளமுடன்.
    கேட்டு இருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  19. வணக்கம் சகோ துரைசெல்வராஜூ, வாழ்க வளமுடன்.


    வெளியில் செல்ல அவசரம் பாடலை பகிரும் அவசரம் அதனால் வேறு செய்திகள் குறிப்பிடவில்லை.
    பாடலை கேட்டு மகிழ்ந்து

    குறிப்புகள் கொடுத்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  20. வணக்கம் அனுராதா பிரேம்குமார், வாழ்க வளமுடன்.

    பாடல் பிடித்து இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
    கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  21. விதியை ஊழ்வினை என்று அர்த்தப்படுத்திக் கொண்டால் அதைப் புரிந்து கொள்ளல் எளிமையானது.

    ஊழ்வினை விஞ்ஞானபூர்வமானது.

    Every action has an equal and opposite reaction என்கிற மாதிரி.

    பதிலளிநீக்கு
  22. வணக்கம் ராஜி, வாழ்க வளமுடன்.
    அப்பாவின் சேமிப்பில் இருக்கா? மகிழ்ச்சி.
    கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  23. வணக்கம் பூவிழி, வாழ்க வளமுடன்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  24. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
    நீங்கள் சொல்வது உண்மைதான்.
    செயலுக்கு ஏற்ற விளைவாய் இறைவன் வருவார் என்றுதான் மகரிஷியும் சொல்கிறார்.
    எத்தனை காலம் ஆனாலும் "ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்." என்பதை சிலப்பதிகாரத்தில் சொல்லபடுகிறதே!
    நீங்கள் சிலப்பதிகாரம் எழுதிக் கொண்டு இருக்கிறீர்கள்.

    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  25. மருதகாசி அவர்கள் 'வருந்தாதே மனமே' என்று மனத்திற்கு ஆறுதல் சொல்கிறார்.

    கண்ணதாசனோ 'கலங்காதிரு மனமே' என்று ஆறுதல் கூறி 'உன் கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே' தன் கனவைக் கூட மனத்தின் கனவாக உருவகப்படுத்துகிறார்.

    கலங்காதிரு மனமே - நீ
    கலங்காதிரு மனமே
    கனவெல்லாம் நினைவாகும் ஒரு தினமே

    கள்வனின் காதலி படத்திற்காக கண்ணதாசன் எழுதிய இந்தப் பாடல் தான் திரையுலகிற்காக அவர் எழுதிய முதல் பாடல்.

    பதிலளிநீக்கு
  26. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
    கண்ணதாசன் முதல் பாடல் "கன்னியின் காதலி சார்."
    அந்த பாடலையும் கேட்டேன்.
    கருத்துக்கும், மீள் வரவுக்கும் நன்றி.

    பதிலளிநீக்கு
  27. ஆமாம், கன்னியின் காதலி தான். நினைவில் இருந்த கன்னி தட்டச்சு செய்யும் பொழுது கள்வனாகி விட்டாள்!.. :))

    அது சரி, கன்னித்தாய் படத்தில் கூட இப்படி 'கலங்காதிரு மனமே' என்று ஒரு பாடல் வருகிறதா, என்ன?..

    பதிலளிநீக்கு
  28. வணக்கம் ஜீவி சார், வாழ்க வளமுடன்.
    கன்னித்தாய் படத்தில் 'கலங்காதிரு மனமே 'இருக்கா என்று தெரியவில்லை
    பார்க்க வேண்டும்.
    உங்கள் கருத்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு