காகங்களின் விளையாட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காகங்களின் விளையாட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 9 மார்ச், 2024

பறவைகள் பார்த்தல் , காகங்களின் பறத்தலும் இருத்தலும் விளையாட்டு

போன மாதம் நான்கு தினங்கள் மொட்டைமாடியில் நடைபயிற்சி செய்த போது பறவைகளை படம் எடுத்தேன்.  பறவைகள்பார்த்தல் என்ற போன பதிவின் நிறைவு பகுதியில்  நிறைய காகங்கள் இருப்பதும் பறப்பதுமாய் இருந்தது , அதை  இன்னொரு பதிவில்  பார்ப்போம், சொல்லி இருந்தேன்.  அன்று பார்த்த காகங்கள் படங்கள் இந்த பதிவில் இடம்பெறுகிறது.