ஞாயிறு, 23 ஆகஸ்ட், 2009

எங்கள் வீட்டு விநாயகர்



சொற்பதம் கடந்த துரிய மெய்ஞ்ஞான
அற்புதம் நின்ற கற்பகக் களிறே
தத்துவ நிலையைத் தந்தெனை யாண்ட
வித்தக விநாயக விரைகழல் சரணே.

அனைவருக்கும் விநாயக சதுர்த்தி வாழ்த்துக்கள்

10 கருத்துகள்:

  1. த‌ங்க‌ளுக்கும், த‌ங்க‌ளின் குடும்ப‌த்தார்க்கும், என் ம‌ன‌மார்ந்த‌ விநாய‌க‌ர் ச‌துர்த்தி வாழ்த்துக்க‌ள்.

    பதிலளிநீக்கு
  2. நன்றி கோபி,
    உங்கள் மனமார்ந்த விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்கு.

    பதிலளிநீக்கு
  3. எள்ளுருண்டை மோதக பிரசாதங்களை எங்கே ? :)

    பதிலளிநீக்கு
  4. // முத்துலெட்சுமி/muthuletchumi said...

    எள்ளுருண்டை மோதக பிரசாதங்களை எங்கே ? :)//

    :-))

    பதிலளிநீக்கு
  5. முத்துலெட்சுமி,

    எள்ளுருண்டை, மோதக,
    பிரசாதங்களை அடுத்த பிள்ளையார் சதுர்த்திக்கு அனுப்பி விடுவோம்.

    பதிலளிநீக்கு
  6. முல்லை,
    எள்ளுருண்டை, மோதக பிரசாதங்களை அடுத்த பிள்ளையார் சதுர்த்திக்குஅனுப்பிவிடுவோம்.

    பதிலளிநீக்கு
  7. //கோமதி அரசு said...
    முல்லை,
    எள்ளுருண்டை, மோதக பிரசாதங்களை அடுத்த பிள்ளையார் சதுர்த்திக்குஅனுப்பிவிடுவோம்.//

    சந்த‌ன‌முல்லை... வெயிட் ஃபார் ஒன் இய‌ர், ப்ளீஸ்... எனக்கு கிடைத்தது.. நன்றாக இருந்தது... கோமதி மேடம் தேங்க்ஸ்...

    பதிலளிநீக்கு
  8. இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  9. கோபி, எள்ளுருண்டை, மோதகம்எல்லாம் நன்றாக இருந்தது அறிந்து மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  10. திகழ்,
    பிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி.

    பதிலளிநீக்கு