பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட லீலை இன்று..
பல வருடங்களாய் பார்க்க நினைத்த விழாவை போன வருடம் பார்க்கும் நல் சந்தர்ப்பம் கிடைத்தது.
உறவினர்களுடன் சென்று வந்தேன். நிறைய கூட்டம், பிட்டுக்கு மண் சுமந்த கதை சொல்லப்படுகிறது., அது போல் நடித்துக் காட்டப்படுகிறது.
மண்டபத்தின் மேல் முக்கிய பிரபலங்கள் மட்டும் அனுமதி ,கீழ் இருந்து படம் எடுப்பது மிகவும் சிரமமாய் இருந்தது.
மண்டபத்தின் மேல் முக்கிய பிரபலங்கள் மட்டும் அனுமதி ,கீழ் இருந்து படம் எடுப்பது மிகவும் சிரமமாய் இருந்தது.