வளர்ப்பு செல்லங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வளர்ப்பு செல்லங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 7 ஆகஸ்ட், 2024

பூங்காவில் நடைபயிற்சியும், வளர்ப்பு செல்லங்களும்

ஜூலை 26 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை அரிசோனாவிற்கு அருகில் இருக்கும்    ஃ பிளாக்ஸ்டாப்  என்ற இடத்தில் அமைந்துள்ள   "எருமை பூங்காவிற்கு" அழைத்து சென்றான் மகன். 

முன்பு போட்ட Buffalo Park Flagstaff, 

இந்த பதிவில் நடைபயிற்சிக்கு வருபவர்கள் அவர்கள் அன்பாக வளர்க்கு தங்கள் வளர்ப்பு செல்லங்களுடன் நடைபயிற்சி செய்தார்கள், செல்லங்களுடன் ஓடினார்கள். செல்ல பிராணியாக    நாய் தான் அனைவராலும் விருப்பமாக வளர்க்கப்படுகிறது.

அவை இந்த பதிவில் இடம்பெறுகிறது.