பேரன் அனுப்பிய ஹலோவீன் கொண்டாட்ட படங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பேரன் அனுப்பிய ஹலோவீன் கொண்டாட்ட படங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 31 அக்டோபர், 2023

ஹாலோவீன் கொண்டாட்டம்

அக்டோபர் மாதம் கடைசி நாள் கொண்டாட படும் பண்டிகை  "ஹலோவீன்"  

இந்த வருடம் மகன் வீட்டு வாசலில் வைத்து இருக்கும்  பொம்மைகள் படம் பேரன் கவின் அனுப்பி இருந்தான். படங்களுக்கு கீழ் அழகான வாசகங்களும் அவனே எழுதி அனுப்பி இருந்தான்.  மற்றும் அவர்கள் நண்பர்களுடன் சில இடங்களுக்கு சென்று வந்த ஹாலோவின் கொண்டாட்ட படங்களும்  இந்த பதிவில் இடம் பெறுகிறது.