பால்கனித் தோட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பால்கனித் தோட்டம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 20 மே, 2019

சின்னத் தோட்டம்



என் வீட்டு சின்னத் தோட்டம் என்று முகநூலில் பகிர்ந்த படங்கள் இங்கு.

பெரிய தோட்டம் வைக்க முடியவில்லை என்றாலும் இந்த சின்னத் தோட்டம் தரும் மகிழ்ச்சிக்கு ஈடு இணை இல்லை. அதில்  மலரும் பூக்களும் அப்படித்தான்  என்னை மகிழ்விக்கிறது. அப்பார்ட்மென்ட் பால்கனியில் இவ்வளவுதான் வளர்க்க முடியும்.
காலையில் இந்த செடிகளைப் பார்க்கும் போது அது தரும் மனதுக்கு மகிழ்ச்சி.