சிட்டுக்குருவி புள்ளிச்சில்லை குருவிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சிட்டுக்குருவி புள்ளிச்சில்லை குருவிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 5 ஜூலை, 2018

ஜன்னல் வழியே

புள்ளிச்சில்லை குருவி.

எங்கள் குடியிருப்பு வளாகத்திற்கு வந்த புதுவரவு.

ஏற்கனவே  எங்கள் வளாகத்தில் இருக்கும்  சிட்டுக் குருவி மிக வேகமாய் சத்தம் கொடுத்தது. என்ன என்று எட்டிப் பார்த்தால் புதுவகையான சிட்டுக்குருவிகள் எதிர்வீட்டுப் பால்கனியில் உட்கார்ந்து இருந்தது, அழகாய் இருந்தது,  அதைப்பார்த்து இந்த சிட்டுக்குருவி சத்தம் கொடுத்தது.