மகன் செய்த பதாகை
ஸ்ரீ மகா கணபதி ஆலயம் அரிசோனாவில் இருக்கிறது. இந்த கோவில் பதிவு போட்டது நினைவு இருக்கும் உங்களுக்கு என்று நினைக்கிறேன்.
அந்த ஆலயத்தின் சார்பாக பிள்ளையார் சதுர்த்தி விழாவுக்கு போன வருட பிள்ளையார் சதுர்த்திக்கு மகன் செல்ஃபி பிள்ளையார் போட்டோ பிரேம் செய்து இருந்தான். அதை பதிவு செய்தேன், அந்த பதிவு குழந்தைகளின் கைகளில் பிள்ளையார் .